கடல் கொண்ட குமரி மண்ணில் உதித்த,
தமிழ் ஒளி வீசுகின்ற பொற்சூரியன்!
உடல் கொண்ட மாந்தர்கள் யாவர்க்கும்
கிடைக்கப்பெற்ற வற்றா நீரூற்று!
ஞான ஒளி கிடைக்கப் பெற்று அயரா நெஞ்சுடன்
நிறுவனத்தை வழி நடத்துகின்ற முழங்குளியார்!
வானவெளி முழுவதும் சிந்தாத
புகழோடு சீறிப்பாயட்டும் இந்த ஏவுகணை - குமரி முத்தமிழ் மன்றம்
Sunday, November 23, 2014
தமிழாசிரியரின் லட்சிய பயணம் : தினமலர் - ஏரியா ஸ்பெஷல் [13/11/2014]
41 ஆண்டுகள் ... 10 ஆயிரம் மேடைகள்
தமிழாசிரியரின் லட்சிய பயணம்
குமரியில் இளம் பேச்சாளர்களை உருவாக்கி சமுதாய மறுமலர்ச்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வலம் வருபவர் முளங்குழியார்.....
No comments:
Post a Comment