Sunday, November 23, 2014

தமிழாசிரியரின் லட்சிய பயணம் : தினமலர் - ஏரியா ஸ்பெஷல் [13/11/2014]

41 ஆண்டுகள் ... 10 ஆயிரம் மேடைகள்
தமிழாசிரியரின் லட்சிய பயணம்

குமரியில் இளம் பேச்சாளர்களை உருவாக்கி சமுதாய மறுமலர்ச்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வலம் வருபவர் முளங்குழியார்.....


Thursday, November 13, 2014

திரு. ஜாண்சன், செயலர் அவர்கள் பிரிவால் துயருறும் குமரி முத்தமிழ் மன்றம்


திரு. ஜாண்சன்
செயலர், குமரி முத்தமிழ் மன்றம்  
அவர்கள் பிரிவால் துயருறும் குடும்ப அங்கத்தினர்களுடன் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

இன்று (13.11.2014) மாலை நடைபெறும் கல்லறை மந்திரிப்பு நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.