Wednesday, July 17, 2019

காமராஜர் பிறந்த தினவிழா 2019 - குமரி முத்தமிழ் மன்ற பேச்சாளர்கள்

காமராஜர் பிறந்த தினவிழாவில் பல்வேறு பள்ளிகளில் சிறப்புரையாற்றிய குமரி முத்தமிழ் மன்ற பேச்சாளர்களை பாராட்டுகின்றோம்.




காமராஜர் பிறந்த தினவிழா 2019 - குமரி முத்தமிழ் மன்ற பேச்சாளர்கள்

முளங்குழி. பா. லாசர்  - புனித அந்தோணியார் உ. நி. பள்ளி, காப்பிக்காடு

கவிஞர். தமிழ்மாறன் - புனித பிரான்சிஸ் மே. நி. பள்ளி, வேங்கோடு

சிலம்பை. டென்னிசன் - எல். எம். எஸ். மே. நி. பள்ளி, மத்திகோடு

பேரா. எ. வி. எஸ். ஆன்றோ - புனித ஜோசப் மே. நி. பள்ளி - செல்லங்கோணம்

பேரா. டாக்டர். ஐடா - புனித ஜூட்ஸ் மெட்ரிக் பள்ளி, சின்னத்துறை

பேரா. விஜூ மோன் மணி - புனித அலோசியஸ் மே. நி. பள்ளி, மார்த்தாண்டம்துறை

வழக்கறிஞர். இராச நோபிள் - எம். ஜெ. கெ. எம். எம். எஸ். சி. உ. நி. பள்ளி - கிராத்தூர்


Thursday, January 3, 2019

ஆண்டு விழா 2019 அழைப்பிதழ்

குமரி முத்தமிழ் மன்ற
30-வது ஆண்டு விழா
 

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்கள் 
நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


இவண்
இலக்கிய மாமணி. முளங்குழி பா. இலாசர்


Tuesday, February 14, 2017

நூல் வெளியீட்டு விழா - கவிஞர். கலையூர் காதர்

நூல் வெளியீட்டு விழா

இடம்: காப்பிக்காடு (முத்தமிழ் மன்ற அலுவலகம்)
நாள்: 12-02-2017, ஞாயிறு மாலை 5 மணி


தலைமை: முளங்குழி. பா. இலாசர்

நூல் வெளியீட்டு விழா - தலைமை: முளங்குழி. பா. இலாசர்


வரவேற்புரை: நற்பணிச்செம்மல். பேராசிரியர். செ. சஜீவ்

நூல் வெளியீட்டு விழா - வரவேற்புரை: நற்பணிச்செம்மல். பேராசிரியர். செ. சஜீவ்
























முன்னுரை: கூட்டத்தலைவர்


நூல் வெளியிடுபவர்: 

கல்விச்செம்மல். வழக்கறிஞர். எல். இராஜரெத்தினம்

முதல் பிரதி பெறுபவர்: திரு. வெள்ளைத்துரை

நூல் வெளியீட்டு விழா - கல்விச்செம்மல். வழக்கறிஞர். எல். இராஜரெத்தினம்


வாழ்த்துரை: பைங்குளம். சிகாமணி


சிறப்புரை: இலக்கியச்செம்மல். முனைவர். ஆர். டேவிட் ராஜாபோஸ்


கவிதை: திருமதி. ஜெயகுமாரி


சிறப்புரை: செல்வி. மலர்வதி



ஏற்புரை: இலக்கியச்செம்மல். கவிஞர். கலையூர் காதர்








நன்றியுரை: கவிஞர். தமிழ்மாறன்







Thursday, February 2, 2017

உறுப்பினர் கூட்டம் 08/01/17 - சிறப்புரை : முனைவர் ஆபத்து காத்த பிள்ளை

குமரி முத்தமிழ் மன்றம்
உறுப்பினர் கூட்டம் 08/01/17 மாலை 5 மணி
தலைமை : முனைவர் மோகனன் 
                        குழித்துறை மாவட்ட கல்வி அலுவலர் ( பொ)
வரவேற்புரை : பேராசிரியர் பிரேம் ஆனந்த்
அறிக்கை : பேராசிரியர் செ.சஜீவ்
செயல்பாட்டுரை: முளங்குழி பா.லாசர், தலைவர்,
                                      குமரி முத்தமிழ் மன்றம்
சிறப்புரை : முனைவர் ஆபத்து காத்த பிள்ளை
                         ப/நி முதல்வர், அறிஞர் அண்ணா கல்லூரி,
                         ஆரல்வாய்மொழி
வாழ்த்துரை : திரு விஜயன், தலைமை ஆசிரியர்,
                              எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளி,நாகர்கோவில்
                            : திரு மோகனகுமார்   முன்னாள் ஊராட்சி தலைவர்,புதுக்கடை
                            : பேராசிரியர் இராஜதாஸ் நேசமணி நினைவு
                                கிறித்தவ கல்லூரி, மார்த்தாண்டம்.
                            : பேராசிரியர் ஞா.லாசர், தாளாளர்,
                              வித்யாஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம்

கவிதை : கவிஞர் கலையூர் காதர்
                  : எழுத்தாளர் ஞானாமிர்தம்

நன்றியுரை : கவிஞர் தமிழ்மாறன்

திரு விஜயன், தலைமை ஆசிரியர் அவர்களின் விருந்தோம்பலுக்கு குமரி முத்தமிழ் மன்றம் நன்றி கூறுகிறது.