Thursday, January 3, 2019

ஆண்டு விழா 2019 அழைப்பிதழ்

குமரி முத்தமிழ் மன்ற
30-வது ஆண்டு விழா
 

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்கள் 
நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


இவண்
இலக்கிய மாமணி. முளங்குழி பா. இலாசர்


No comments:

Post a Comment