கடல் கொண்ட குமரி மண்ணில் உதித்த,
தமிழ் ஒளி வீசுகின்ற பொற்சூரியன்!
உடல் கொண்ட மாந்தர்கள் யாவர்க்கும்
கிடைக்கப்பெற்ற வற்றா நீரூற்று!
ஞான ஒளி கிடைக்கப் பெற்று அயரா நெஞ்சுடன்
நிறுவனத்தை வழி நடத்துகின்ற முழங்குளியார்!
வானவெளி முழுவதும் சிந்தாத
புகழோடு சீறிப்பாயட்டும் இந்த ஏவுகணை - குமரி முத்தமிழ் மன்றம்
Saturday, May 21, 2016
நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
இலக்கிய மாமணி முளங்குழி. பா. இலாசர் எழுதிய
இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்
இடம் : புனித அந்தோணியார் ஆலயச் சமூக நலக்கூடம், காப்பிக்காடு நாள் : 22-05-2016, ஞாயிறு பிற்பகல் 2.30 மணி
No comments:
Post a Comment