Saturday, January 7, 2017

புத்தாண்டின் முதல் கூடுகை சனவரி 8, 4.30 மணிக்கு

இனிய புத்தாண்டின் முதல் கூடுகை 

சனவரி 8, ஞாயிறு மாலை 4.30 மணி

சிறப்பு விருந்தினர்: 
டாக்டர். ஆபத்து காத்த பிள்ளை
(அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர்)


அனைத்து உறுப்பினர்களும் தவறாது வருகை தந்து தமிழ் மணம் பரப்ப அன்புடன் அழைக்கிறோம்.