Saturday, April 19, 2014

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா குமரி முத்தமிழ் மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக

குமரி முத்தமிழ் மன்றம்
மாதாந்திர கூடுகை - ஏப்ரல் 2014
நாள் : 19-04-2014


திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா குமரி முத்தமிழ் மன்ற கூட்டத்தில் விருந்தினராக கலந்து கொண்டு ஒரு சிறப்பு உரையை நிகழ்த்தினார்